தூர்தர்ஷன் தமிழ் செய்தி நேரம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகை அலைவரிசையில், ஒளிபரப்பாகும் தமிழ் செய்தியின் கால அளவு, பாட்டாளி மக்கள்கட்சியின் கோரிக்கையை ஏற்று 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.பிக்கள் பேராசிரியர் ராமதாஸ், பொன்னுச்சாமி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகியோர் டெல்லிசென்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டியை சந்தித்துப் பேசினர்.அப்போது, பொதிகை அலைவரிசையில் முன்பு 30 நிமிடங்களுக்கு தமிழ் செய்தி ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அது தற்போது15 நிமிடங்களாக குறைக்கப்பட்டு விட்டது. மீண்டும் செய்திகளின் கால அளவை 30 நிமிடங்களாக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட ஜெயபால் ரெட்டி, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மீண்டும் பொதிகை அலைவரிசையில் 30 நிமிடங்களுக்குசெய்திகள் ஒளிபரப்பாகும் என்று அறிவித்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications