நாடு ஒளிர்கிறது: இந்தியாவில் 44 % வீடுகளில் மின்சார பல்பு கிடையாது!
டெல்லி:
இந்தியாவில் 44 சதவீத வீடுகளில் மின்சார இணைப்பே கிடையாது என மக்களவையில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.
மின்துறை அமைச்சர் பி.எம்.சயீத் கூறுகையில்,நாட்டில் 54 சதவீத வீடுகளுக்குத் தான் மின் இணைப்பு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்புத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 9வது ஐந்தாண்டுத் திட்டத்தைவிட 10வதுதிட்டத்திற்கு ரூ. 1,43,399 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 214 சதவீதம் அதிகமாகும்.
2012ம் ஆண்டில் கேட்கும் அனைவருக்கும் மின் இணைப்புத் தரும் வகையில் மின் உற்பத்தியும் மின் கட்டமைப்பும்அதிகரிக்கப்படும். இதற்கு தனியார்துறையில் இருந்தும் நிதி திரட்டப்படும்.
இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள 14 முக்கிய நீர் மின்சார நிலையத் திட்டப் பணிகளில் 11 திட்டங்கள் பெரும் தாமதமாகிவருகின்றன என்றார்.
நாட்டில் பாதி வீடுகளில் கூட மின்சார பல்பு இல்லாத இந்த நிலையில் தான் நாடு ஒளிர்கிறது என்று கோஷம் போட்ட முந்தையபாஜக அரசு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications