மத்திய அரசு திட்டங்களை கிடப்பில் போடும் ஜெ அரசு: கருணாநிதி
சென்னை:
மத்திய அரசின் பல நல்ல திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்துவதில் அதிமுக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தார். நேராக கோபாலபுரத்தில் உள்ள திமுகதலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற அவர், சிறிது நேரம் அவருடன் பேசினார். அப்போது மத்திய வர்த்தக இணைஅமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடனிருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாகத் தான் கமல்நாத் சந்தித்தார்.சட்டசபைத் தேர்தல் தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை. தொகுதி உடன்பாடு குறித்துப் பேசவும் இது உரிய காலம்அல்ல. அதற்கு நிறைய நேரம் உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு தொழில் திட்டங்களை கமல்நாத் தெரிவித்தார். அவற்றை தமிழகத்தில் அமல்படுத்தவும் தயாராகஇருப்பதாக கூறினார்.
ஆனால், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிமுக அரசுக்குத் தான் இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்றும்அக்கறை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே என்றார் கருணாநிதி.
முன்னணியில் தமிழகம்:
பின்னர் நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத், சர்வதேச முதலீடுகளை கவர்ந்திழுப்பதில் தமிழகம் தான்முதலிடத்தில் உள்ளது. சமீப காலத்தில் தயாரிப்புத் துறையில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் அனைத்துமேதமிழகத்தைத் தான் வந்தடைந்துள்ளன என்று பாராட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications