வேட்டிகளை பதுக்கியதாக வழக்கு: தாமரைக்கனிக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுதிகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கியபோது, 1000 வேட்டி,சேலைகளைப் பதுக்கி விட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித்தலைவருமான தாமரைக்கனிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்குவிநியோகிப்பதற்காக 12,567 வேட்டிகளும், 17,332 சேலைகளும் வழங்கப்பட்டன.இவற்றில் 500 வேட்டிகளையும், 500 சேலைகளையும் நகராட்சித் தலைவரான தாமரைக்கனி பதுக்கி விட்டதாக கூறி அவர் மீதுநகராட்சி ஆணையர் மனோகர சந்திரன் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாமரைக்கனி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பானவிசாரணையில் தாமரைக்கனி ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தநீதிபதி சீனிவாசன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications