நகை கடைகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை, திண்டுக்கல்லில் ஏராளமான அளவில் வரி ஏய்ப்பு செய்த நகைக் கடைகள், அடகு பிடிக்கும் கடைகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியை கண்டுபிடித்தனர்.
நகைக் கடைகள் மட்டுமின்றி அடகுக் கடைகள் அதன் உரிமையாளர்கள் ஆகியோரது வீடுகளில் இந்த அதிரடி சோதனைகள்நடந்தன.சென்னை கடைகளிலும் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி கணக்கில் காட்டப்படாத பணம்கண்டறியப்பட்டது.
அதே போல திண்டுக்கல்லில் வாசவி ஜுவல்லரி மார்ட், வாசவி தங்க மாளிகை ஆகியவற்றிலும் அதன் உரிமையாளர்களானரவி, தினேஷ் ஆகியோரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் நடந்தது.
அப்போது கணக்கில் வராத ரூ. 1 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அபராதமும்விதித்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications