உலக தரத்தில் போர் விமானம் தயாரிக்க கலாம் கோரிக்கை
ஹைதராபாத்:
உலகின் மிகச் சிறந்த போர் விமானத்தை உருவாக்குமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் கோரிக்கைவிடுத்துள்ளார். அதே நேரத்தில் நோய்களைத் தீர்க்கும் வகையில் மரபணு ஆராய்ச்சிகளில் தீவிரமாக இறங்குமாறும்கோரியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஆர்சிஐ அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் இடையே கலாம் உரையாற்றினார். அவர்கூறுகையில்,அமெரிக்க, ரஷ்ய, ஐரோப்பிய நாடுகளின் போர் விமானங்களுக்கு இணையான வகையில் இலகு ரக போர் விமானங்களைநாம் தயாரிக்க வேண்டும். நமது விமானப் படைக்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் அந்த விமானம் இருக்க வேண்டும்என்றார்.
முன்னதாக டி.என்.ஏ. பிங்கர் பிரிண்டிங் (மரபணுவியல் ஆய்வு மையம்) மையத்தில் புதிய ஆராய்ச்சிப் பிரிவைத் துவக்கிவைத்துப் பேசிய கலாம்,
இந்தியர்கள் இடையே அதிகளவில் இதய நோய்கள் பரவுவதற்கான காரணத்தை ஆராய வேண்டும். அதற்கான மரபணுஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தவும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும்கண்டறிய வேண்டும்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இரத்தம் தொடர்பான சிக்கிள் செல் அனீமியா நோய் மிக அதிகமாக உள்ளது. இதற்கான காரணத்தைஅறிய உரிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
பின்னர் மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலாம் பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications