வைகோவின் பொடா சிறைவாச புத்தகம்: பிரதமர் வெளியிடுகிறார்
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ 577 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது தனது தொண்டர்களுக்கு மதிமுகவின் சங்கொலி இதழில் கண்ணின் மணிகளே என்ற பெயரில் கடிதங்கள் எழுதிவந்தார். 66 வாரங்கள் அவர் கடிதங்களை எழுதினார்.இந்தக் கடிதங்கள் இப்போது தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படுகிரது. தமிழ், ஆங்கிலத்தில் இப் புத்தகத் தொகுப்புஉருவாக்கப்பட்டுள்ளது.
தமிழில் 800 பக்கத்திலும் ஆங்கிலத்தில் 650 பக்கத்திலும் அச்சிடப்பட்டுள்ள இந்த கடிதத் தொகுப்பு வரும் செப்டம்பர் மாதம்3ம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டுஆங்கிலப் புத்தகத்தை வெளியிடுகிறார். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்பெற்றுக் கொள்கிறார்.
அதே நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி தமிழ் புத்தகத்தை வெளியிடுகிறார்.
முழுக்க முழுக்க அரசியல் நிகழ்ச்சியான இதில் பொடாவை தவறாகப் பயன்டுத்தியதாக நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்டஅதிமுக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் விமர்சிப்பார் என்று கூறப்படுகிறது.
வைகோ ஏற்கனே 65 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதில் ரத்தம் கசியும் இதயத்தின் குரல், போர்க் களத்தில் ஈழத்தமிழர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications