சம்பா சாகுபடிக்கு கல்லணை இன்று திறப்பு
சேலம்:
சம்பா சாகுபடிக்காக கல்லணை இன்று திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஹோரங்கி உட்படஅனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அபரிதமான நீர் வரத்தால் மேட்டூர் அணையில் ஒரே நாளில் 13அடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது.
தற்போது அணையில் 113 அடி தண்ணீர் உள்ளது. இந் நிலையில் சம்பா சாகுபடிக்காக கடந்த 4ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந் நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை கல்லணைக்கு வந்து சேர்ந்தது.இதையடுத்து இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர் வைத்தியலிங்கம் அணையைத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். விநாடிக்கு 3,500 கன அடிதண்ணீர் திறந்து விடப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications