கோவை குண்டு வெடிப்பு: நெல்லையில் முக்கிய குற்றவாளி கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அப்துல் காதர் இன்று நெல்லையில் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல அல் உம்மா தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி கைது செய்யப்பபட்டார். இவர் கடந்த7 வருடங்களாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய அல் உம்மா தீவிரவாதியான மைதீன் என்ற அப்துல் காதரை போலீஸார் தேடிவந்தனர். இந் நிலையில் நெல்லையில் வைத்து அப்துல் காதரை சிறப்புப் படை போலீஸார் இன்று கைது செய்தனர்.
அவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications