நாமக்கல்: கார்-லாரி மோதலில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
ஈரோட்டைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரியின் குடும்பத்தினர் பயணம் செய்த கார், நாமக்கல் அருகே லாரியுடன் மோதியதில்,காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் தனக்கோடி. எண்ணெய் வியாபாரியான அவர், குடும்பத்துடன் வேதாரண்யம் சென்றிருந்தார். பின்னர்ஊர் திரும்பும்போது அவர்கள் பயணம் செய்த கார், நாமக்கல் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியது.எதிரே வந்த லாரியுடன் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், கார் அப்பளமாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தையடுத்து அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications