நாறிக் கிடக்கும் சட்டம், ஒழுங்கு: கருணாநிதி தாக்கு
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாறிப் போய்க் கிடக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.
முரசொலி நிாளிதழில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் அமைதி நிலவுவதாக சிலர் கூறித் திரிகிறார்கள். உண்மையில் சட்டம் ஒழுங்கு நாறிப் போய்க் கிடக்கிறது. இதற்குஉதாரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் 27ம் தேதி வரையில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள்,கற்பழிப்புச் சம்பவங்களை எடுத்துக் கூறலாம்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஜெயலலிதாவுக்கு இது குறித்தெல்லாம கவலை இல்லை. தேர்தலை எப்படி சமாளிப்பதுஎன்பது பற்றி மட்டுமே அவர் கவலைப்படுகிறார்.
அதனால்தான், தேர்தல் காலத்தின்போது தனக்கு சாதகமாக யாரெல்லாம் இருப்பார்கள், ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக யார்இருப்பார்கள் என்று தேடித் தேடிப் பார்த்து, அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து முக்கியமான காவல்துறைப் பதவிகளில்அவர்களை நியமித்து வருகிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications