லண்டன்: இந்தியர் மீது இனரீதியில் கடும் தாக்குதல்
லண்டன்:
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் அந் நாட்டு இளைஞர்களால் கல் வீசித் தாக்கப்பட்டார்.இனரீதியில் நடந்த அந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து ஆசியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் தென் கிழக்கு இங்கிலாந்து நகரான சட்ஹாமில் இந்தியரான யாசேன் மகாராஜ் (28) என்பவரை அந் நாட்டுஇளைஞர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு சுற்றி வளைத்துத் தாக்கினர். பெரிய கற்களையும் அவர் மீது வீசித்தாக்கினர்.
இதில் பெரிய கல் ஒன்று அவரது முதுகுப் புறத்தைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
செளதியைத் தாக்க திட்டம்:செளதி அரேபியாவைத் தாக்க தீவிரவாதிகள் இறுதிக் கட்டத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து உளவுப் பிரிவுஎச்சரித்துள்ளது.
இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை தனது இணையத் தளத்தில் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
செளதி அரேபியா மிக விரைவில் பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அந் நாட்டைத் தாக்கும் திட்டத்தைதீவிரவாதிகள் இறுதி செய்து வருகின்றனர். மேலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களையும், அவர்கள் கூடும், வசிக்கும்இடங்களையும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் செளதிக்குச் செல்லும் ஐரோப்பிய, அமெரிக்க நாட்டவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications