ரகு சென்னையில் தங்க உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன்படி கோவையில் தங்கியுள்ள ரகு இனிமேல் சென்னையில் தங்கலாம் என்றுசென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துதள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யரையும், ரகுவையும் ஜாமீனில் விடுவித்த சென்னைஉயர்நீதிமன்றம், அய்யரை விழுப்புரத்திலும், ரகுவை கோவையிலும் தங்கியிருக்க நிபந்தனை விதித்தது.அதன்படி இருவரும் அந்தந்த ஊர்களில் தங்கியுள்ளனர். இந் நிலையில் தங்களது நிபந்தனையை தளர்த்தக் கோரி இருவரும்உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். இதை நீதிபதி சர்தார் சக்காரியா உசேன் விசாரித்தார். ஜாமீன் நிபந்தனையைமுழுவதுமாக ரத்து செய்ய மறுத்த நீதிபதி, அதை தளர்த்தி உத்தரவிட்டார்.
அதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் இருவரும் சென்னையில் தங்கியிருக்கலாம் என்றும், திங்கள்கிழமை மற்றும்வியாழக்கிழமைகளில் ஆயிரம் விளக்குக் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
செப்டம்பர் மாதக் கடைசி வரை தற்போதுள்ள ஊர்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications