ஜோசியத்தை நம்பி அரசியலுக்கு வரும் விஜயகாந்த்: ஸ்டாலின் நக்கல்
சிவகாசி:
அரசியலில் புகுந்தால் முதல்வராகி விடுவீர்கள் என்று ஜோசியக்காரர்கள் கூறியதை நம்பி நடிகர் விஜயகாந்த் அரசியலில்குதிக்கிறார் என்று திமுக துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் நக்கல் அடித்துள்ளார்.
சிவகாசி வந்த ஸ்டாலின் அங்கு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பசுகையில், விஜயகாந்த்தை ஒரு பிடி பிடித்தார். அவர்கூறியதாவது:விஜயகாந்த் மக்கள் நாடியைப் பிடித்துப் பார்த்து அரசியலுக்கு வரவில்லை. சில ஜோசியக்காரர்கள் அவரது ஜாகத்தைப் பார்த்துநீங்கள் முதல்வராவீர்கள் என்று கூறியதால், அதை நம்பி அரசியலுக்கு வருகிறார்.
மக்கள் ஆதரவுடன், அவர்களது அன்புடன் அரசியலில் ஈடுபடுவோர் மட்டுமே வெற்றி பெற முடியும். ஜோசியத்தை நம்பிஅரசியலில் நிலைக்க முடியாது.
திமுக தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் உதவியுடன்தான் சேது சமுத்திரத் திட்டம்நினவாகியுள்ளது. தமிழும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொடா சட்டம் ரத்தாகியுள்ளது. இந்த சாதனைகள் எல்லாம்திமுகவின் முன் முயற்சிகளால்தான் சாத்தியமாகியுள்ளது.
இந்தக் காரணத்தால்தான் நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட ஆட்சிப் பொறுப்பில் இருப்பது போன்ற தோற்றம் மக்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மிகச் சிறப்பாக தனது கடமையை செய்து வருகிறார் கருணாநிதிஎன்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications