கோவில் திருவிழாவில் 3 பேர் வெட்டிக் கொலை
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே கிராமக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டனர்.
குரும்பூர் அருகே உள்ளது அம்மன்புரம். இதன் அருகே உள்ளது கந்தன்குடியிருப்பு. இங்குள்ள சுடலைமாடசாமி கோவிலில்கொடை விழா நடத்தப்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.இந் நிலையில் செவ்வாய்க்கிழமை கோவிலில் 8வது நாள் பூஜை நடந்தது. அப்போது இரு தரப்பினரும் மீண்டும் மோதலில்இறங்கினர். இதில் 6 பேர் அரிவாள்களால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இவர்களில் நயினார், சுவாமிநாதன், பெரியசாமிஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
மற்ற 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலைசெய்யப்பட்ட3 பேரும் கந்தன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கோவில் திருவிழாவில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதிக்கொண்டவர்களும், கொலை செய்யப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வகுப்புக் கலவரம் ஏற்படவாய்ப்பில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications