30 கோவில்களுக்கு ஜெ. ரூ. 3 லட்சம் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்காக தனது சம்பளத் தொகையான 3 லட்சத்து 7,620 ரூபாயை, 30கோவில்களின் செயல் அலுவலர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தனது மாத ஊதியத்தை, திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு வழங்கிவருகிறார் ஜெயலலிதா. இந் நிலையில் தனது 4 மாத சம்பள நிலுவைத் தொகையான ரூ. 2,54,741 மற்றும் மார்ச், ஏப்ரல், மே மாதஊதியம் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் ரூ. 3,07,620 தொகையை 30 கோவில்களுக்கு ஜெயலலிதா நன்கொடையாகவழங்கியுள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமிகோவில் உள்ளிட்ட 29 கோவில்களுக்கு தலா ரூ. 10,000ம், சூரியனார் கோவிலுக்கு ரூ. 17,601 நிதியையும் ஜெயலலிதாவழங்கியுள்ளார்.
இதற்கான காசோலைகளை 30 கோவில்களின் செயல் அலுவலர்களும் இன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவிடமிருந்துபெற்றுக் கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications