ஆகஸ்ட் 15 கூட்ட நெரிசல்: பெங்களூர், ஹைதராபாத்-சென்னை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
பெங்களூர், ஹைதராபாத் இடையே அதிகளவில் பயணிகள் கூட்ட நெரிசல் நிலவுதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 15 விடுமுறை தினம் திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் டிக்கெட் முன் பதிவு செய்யரயில் நிலையங்களில் ஏகப்பட்ட கூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.பெங்களூர்-நாகர்கோவில் (திருவனந்தபுரம் வரை) இடையே ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பு ரயில் (எண்: 0647) விடப்படுகிறது.இந்த ரயில் மாலை 5.45 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 10 மணிக்கு நாகர்கோவிலைஅடையும்.
அதே போல பெங்களூர்-சென்னை இடையே ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பு ரயில் (எண்: 0684) இயக்கப்படுகிறது. இந்த ரயில்பெங்களூரில் இருந்து இரவு 9.30க்குக் கிளம்பி மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்றடையும்.
ஆகஸ்ட் 15ம் தேதி காலை சென்னையில் சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு ஒரு சிறப்பு ரயில் (எண்: 0683) இரவு 9.30க்குப்புறப்பட்டு 16ம் தேதி காலை 5.15க்கு பெங்களூர் வந்தடையும்.
இதைத் தவி பெங்களூர்-திருச்சி (எண்: 0632), திருச்சி- பெங்களூர் (எண்: 0632) இடையிலும், பெங்களூர் எர்ணாகுளம்இடையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதே போல ஹைதராபாத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர், திருப்பதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 12ம் தேதி செகந்திராபாத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (எண்: 702) இரவு 7.45 மணிக்குப் புறப்படுகிறது. இதுமறுநாள் காலை 9.15 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில் (எண்: 701) ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் இருந்து இரவு 5.15க்குப் புறப்பட்டு மறு நாள் காலை 7.45க்குசெகந்திராபாத் சென்றடையும். அதே போல திருப்பதிக்கும் சிறப்பு ரயில் (எண்: 764) இயக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications