சேது: தூர் வாறும் கப்பல்களை முற்றுகையிட மீனவர்கள் முடிவு
ராமநாதபுரம்:
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வரும் மீனவர்கள், நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் தூர் வாரும் கப்பல்களைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த தங்களது படகுகளில் கோடியக்கரைக்குப் புறப்பட்டுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டனம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச்சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதற்கிடையே சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டு நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடலில் தூர் வாரும் பணிகள்முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந் நிலையில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகளில் கிளம்பியுள்ளனர். நாளை இவர்கள்கோடியக்கரையில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், இத்திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும்பாதிக்கப்படும் என மீனவர்கள் மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications