ஆல்பம் இயக்குனர் மீது பாடகர் தேவன் புகார்
சென்னை:
இசை ஆல்பம் தயாரிப்பதாக கூறி ரூ. 1லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக இயக்குனர் சத்தியன் என்பவர் மீது பிரபலபின்னணிப் பாடகர் தேவன் போலீஸில் புகார் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளவர் தேவன். சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜை சந்தித்து தேவன் ஒரு புகார் கொடுத்தார்.அதில், சத்தியன் என்பவர், முதல் இதழ் என்ற பெயரில் இசை ஆல்பம் ஒன்றை இயக்கப் போவதாகவும், அதற்கு நான்இசையமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் காண்டார். இதற்கு நான் ஒத்துக் கொண்டேன்.
இந் நிலையில் ஆல்பம் தயாரிப்புக்காக ரூ. 1லட்சம் தந்து உதவுமாறு சத்தியன் கேட்டுக் கொண்டதால் பணத்தைக் கொடுத்தேன்.பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இதுவரை ஆல்பம் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை, பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
எனவே சத்தியன் மீது நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த பணத்தை திருப்பிப் பெற்றுத் தர வேண்டும் என்று தேவன்கோரியிருந்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை செய்யுமாறு கிண்டி காவல் நிலையத்திற்கு ஆணையர் நடராஜ்உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications