திமுக கூட்டணி தேர்தலுக்கு முன்பாகவே சிதறி விடும்: சி.பி.ஆர்
மதுரை:
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணி சிதறிப் போய் விடும் என்று தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் பிளவுஏற்பட்டு அதில் உள்ள கட்சிகள் சிதறிப் போய் விடும். இது உறுதியாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.நானாவதி கமிஷன் அறிக்கை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தனது மனம் போன போக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.அவற்றை ஏற்க முடியாது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. இங்குள்ளகம்யூனிஸ்டுகள், அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுகளோ அணையின் உயரத்தைக் கூட்டவே கூடாது என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். 5 மாவட்டங்களின் உயிர் நாடியான இப்பிரச்சினையில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போட்டு மக்களின்வாக்குகளை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர்.
மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அணையின் உயரத்தை 145 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் காலத்தில் 154 அடியாக உயர்த்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்தக் கோரி வருகிற 23ம்தேதி மதுரையில் இருந்து கம்பத்திற்கு பாஜக சார்பில் பாதயாத்திரை நடத்தப்படும் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications