ஹஜ்: அடுத்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயணிகளின் கோட்டா 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 82,000 பேருக்கு அனுமதி தரப்பட்டது. கடந்தஆண்டு இது 72,000 ஆக இருந்தது. இந் நிலையில் அடுத்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு ஹஜ் பயணம் செல்ல வாய்ப்பளிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான முடிவு நேற்றிரவு கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இது குறித்து செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் செல்லவருமான வரி செலுத்தாத சாதாரண பொருளாதார வசதியே உள்ள குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications