பெட்ரோல் விலையை உயர்த்தியே ஆக வேண்டும்: அய்யர்
படின்டா:
சர்வதேச சந்தையில் எண்ணை விலை கூடியிருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டியநிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வின்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.25ம், டீசல் லிட்டருக்கு ரூ.4ம் உயர்த்தவேண்டும். ஆனால் பொதுமக்கள் மீது அதிக சுமையை ஏற்ற நாங்கள் விரும்பவில்லை. இதனால் குறைந்தபட்சமாவதுவிலையைக் கூட்ட வேண்டியுள்ளது.
தறபோதைய சர்வதேச சந்தை விலை நிலவரப்படி பெட்ரோல் விலையை உயர்த்தாவிட்டால் இந்திய எண்ணை நிறுவனங்கள்பெரும் நஷ்டத்தில் மூழ்கும். அடுத்த ஆண்டுக்குள் பெட்ரோல் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி வரை நஷ்டம் உண்டாகும்.
இது குறித்த அனைத்து பிரச்சினைகளும் மந்திரிசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகே விலை உயர்வு குறித்துமுடிவெடுக்கப்படும். நான் மட்டும் நினைத்தால் விலையை உயர்த்த முடியாது. விலை உயர்வு குறித்து கூட்டணிக்கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படும் என்றார் மணிசங்கர அய்யர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications