இலங்கை டிவி தமிழ் பெண் அறிவிப்பாளர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை ரூபவாஹினி தொலைக் காட்சியில் தமிழ் அறிவிப்பாளராக பணியாற்றி வந்த ரேலங்கியும், அவரது கணவர்செல்வராஜாவும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அருகே உள்ள பம்பலபிட்டியா நகரில் தமிழரான செல்வராஜா போக்குவரத்து ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார்.அவரது மனைவி ரேலங்கி, அரசுக்குச் சொந்தமான ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றிவந்தார்.
ரேலங்கி தனது கணவருடன் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் அங்கு வந்துசரமாரியாக இருவரையும் சுட்டுத் தள்ளினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications