கிரிக்கெட்: கராச்சியில் விளையாட இந்தியா சம்மதம்
ஆகஸ்ட் 14, 2005
![]()
கராச்சி:
கராச்சியில் அடுத்த வருடம் டெஸ்ட் போட்டி விளையாட இந்தியா சம்மதித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிதெரிவித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் இங்கிலாந்து விளையாடியது.அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடையும் கட்டத்தில் இருந்தது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் கடும் ரகளையில்ஈடுபட்டனர்.இதனால் ரசிகர்கள் அனைவரையும் வெளியேற்றி அந்தப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இந்தப் போட்டிக்குப் பிறகு கராச்சியில் விளையாட இங்கிலாந்து அணி மறுத்து விட்டது. இதன் பிறகு கராச்சியில் அடிக்கடிநடந்த குண்டு வெடிப்புகளால் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும்கராச்சியில் விளையாட மறுத்து விட்டது.
இந் நிலையில் அடுத்த வருடம் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது. அப்போது கராச்சியில் டெஸ்ட் போட்டிவிளையாட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டி தவிர 3 நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் இந்தியா விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்தியாவின்இந்த முடிவால் கராச்சி நகரின் மீதுள்ள கறை நீங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications