திமுக கூட்டணியில் சபல புத்தி இல்லை: எல்.கணேசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருமா, சேராதா என்பது குறித்து வைகோ தான் முடிவு செய்வார் என அக்கட்சியின்அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.வாசனை, எல்.கணேசன் நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும்இல்லை.கூட்டணியில் விரிசல் என்று வெளியாகும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை. கூட்டணியில் யார் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் மதிமுக தொடர்ந்து நீடிக்கும். திமுகவுடன் இணைந்து தான் சட்டசபைத் தேர்தலை சந்திப்போம்.
சபலத்திற்கு மயங்கும் புத்தி உடையவர்கள் யாரும் திமுக கூட்டணியில் இல்லை. மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருவதுகுறித்து வைகோ தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்பதை கொள்கை முடிவாகவைத்துள்ளோம்.
எனவே அதை மாற்ற வேண்டுமானால் பொதுச் செயலாளரான வைகோ தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் எல்.கணேசன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications