செப். 3ல் பிரதமர் சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங் செப்டம்பர் 3ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் ரூ. 47 கோடி மதிப்பில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்நிறுவப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைப்பதற்காக மன்மோகன்சிங் செப்டம்பர் 3ம் தேதி சென்னை வருகிறார்.தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு இந்த ஆராய்ச்சி கழகத்தை நிறுவியுள்ளது. சித்த மருத்துவத்தில் பட்ட மேற்படிப்புவகுப்புகள் இங்கு நடத்தப்படும். ஆறு பிரிவுகளில் பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
மருத்துவ மேற்படிப்பு மட்டுமல்லாமல் அனைத்து வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனையாகவும் இது செயல்படும்.
தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பார்வையிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications