ஐடியல் சுப்ரமணியத்தின் 2 கூட்டாளிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தின் 2 முக்கியக் கூட்டாளிகளை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இன்று சென்னையில்கைது செய்தனர்.
வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஐடியல் சுப்ரமணியத்தை சமீபத்தில்வத்தலகுண்டு, விராலிப்பட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று சென்னை மத்திய குற்றப் பிரிவுபோலீஸார் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின் போது ஐடியலின் கூட்டாளிகளான விராலிப்பட்டியைச் சேர்ந்த செளந்தரபாண்டியன், செம்பட்டியைச்சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னையில் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஐடியலுக்கு பல போலியான ஆவணங்களை தயாரித்துக்கொடுத்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.
இதற்கிடையே, ஐடியல் அணிந்து வந்த 2 வைர பிரேஸ்லெட்டையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications