எப்படிப் பேச வேண்டும்? பேச்சாளர்களுக்கு கருணாநிதி டிப்ஸ்
சென்னை:
சென்னையில் நடந்த திமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொதுக் கூட்டங்களில் எந்த விஷயத்தை முதன்மைப்படுத்திப்பேச வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது குறித்து பல்வேறு டிப்ஸ்களை அளித்து அறிவுரை கூறினார்கட்சித் தலைவர் கருணாநிதி.
திமுக பேச்சாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது.இக்கூட்டத்திற்குக் கருணாநிதி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர்அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கருணாநிதி பேசுகையில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், திமுக பொதுக் கூட்டங்களில் பேச்சாளர்கள் எந்தவிஷயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை அதிகம் வலியுறுத்திப் பேச வேண்டும் என்பது உள்பட பல்வேறுவிஷயங்கள் குறித்து டிப்ஸ் கொடுத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட திமுக பேச்சாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications