கத்தாரில் 10,000 இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து
Subscribe to Oneindia Tamil
துபாய்:
கத்தாரில் சிறிய ஹோட்டல்கள் நடத்துவதற்கு கடும் விதிமுறைகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதால்10,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கத்தாரில் ஏராளமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் ஜூஸ் கடைகளை இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். இங்குபணிபுரிபவர்களும் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.இந் நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இது போன்ற சிறிய ஹோட்டல்கள் மற்றும் ஜூஸ் கடைகளுக்கு கடும்விதிமுறைகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஹோட்டல்களில் சுகாதாரத்தில் தான் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்படவுள்ளன. இதனால் பலஹோட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் இவற்றில் பணிபுரியும் 10,000 பேருக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications