அப்பு ஜாமீன் மனு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கூலிப் படைத் தலைவன் அப்பு தொடர்ந்துள்ள ஜாமீன்மனுவுக்கு வருகிற 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்கண்டிப்புடன் கூறியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அப்பு, தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை செங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அப்பு. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம்,இன்றைக்குள் (செவ்வாய்க்கிழமை) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி காவல்துறையினருக்குஉத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரிகாவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வருகிற 23ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி, அதற்கு மேலும் அவகாசம் தர முடியாது.அன்றைக்குள் பதில் மனுவை காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications