தமிழக ஆட்டோக்களில் விரைவில் டிஜிட்டல் மீட்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஆட்டோக்களில் தில்லு முல்லு செய்யும் டிரைவர்களைத் தடுக்க, டிஜிட்டல் மீட்டர்களை அறிமுகம் செய்ய அரசுமுடிவு செய்துள்ளது.
அதே போல டெல்லி, பெங்களூரைப் போல இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை சென்னையிலும்அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இப்போது 500 ஆட்டோக்கள் எல்.பி.ஜி. கேஸ் மூலம் இயங்கி வருகின்றன. இதனை எல்லா ஆட்டோக்களுக்கும்கட்டாயமாக்கி சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கலாம் என அரசு கருதுகிறது.
ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர் போடச் சொல்வது எல்லாம் சரி தான். ஆனால், மீட்டரே போடாத ஆட்டோ டிரைவர்கள்,மீட்டரே இல்லாத ஆட்டோக்களை என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
மதுரை போன்ற ஊர்களில் மீட்டர் என்ற கான்சப்டே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "ங்கு யூனிபார்ம் கூட போடாமல், கைலிகட்டிக் கொண்டு, பான்பராக்கை துப்பிக் கொண்டே டிரைவர் கேட்பது தான் வாடகை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications