வங்கதேசத்தில் 61 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்க தேசத்தின் இன்று ஒரே நேரத்தில் 61 இடங்களில் 400க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்தன. இதில் நூற்றுக்கும்அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டாக்கா, தென் மேற்கு நகரான குலானா, வட கிழக்கு நகரான சில்ஹட், முஷின்கன்ஞ் ஆகிய பகுதிகளில் 49க்கும்அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. டாக்காவின் சர்வதேச ஜியா விமான நிலையம்,அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பிரஸ் கிளப்களில் இந்த குண்டுகள் வெடித்தன.அந் நாட்டின் 64 மாவட்டங்களில் 61ல் குண்டுகள் வெடித்தன.
காலை 11 மணி முதல் 11.30 வரை நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்புகளால் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஜமாயத்துல் முஜாகிதீனின் பங்களா பாய் பிரிவு தான் இந்த குண்டுவெடிப்புகளைநடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க வேண்டும் என இந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications