இமயத்தில் ஏற்றப்படும் வள்ளலார் ஜோதி: ரஜினி பங்கேற்பு
சென்னை:
இமயமலைத் தொடரில் உள்ள தாரகாவனம் மலைக்குன்றில் வரும் 21ம் தேதி நடைபெறும் வள்ளலார் ஜோதி ஏற்றும் விழாவில்நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்கிறார்.
வள்ளலார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட ராமலிங்கம் சுவாமிகள் அவதரித்த கடலூர் மாவட்டம் வடலூரில் அவர் நிறுவியசத்யஞான சபை ஆசிரமத்தில் வள்ளலார் ஜோதி நீண்ட நெடுங்காலமாக அணையாமல் இருந்து வருகிறது. இதைஅருட்பெருஞ்சோதி என்று பக்தர்கள் வழிபடுகிறார்கள்.இதேபோன்ற ஒரு ஜோதியை இமயமலைத் தொடரில் உள்ள தாரகாவனம் என்ற மலைக் குன்றில் வரும் 21ம் தேதிஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுவாமி ஞானானந்தா தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.
இதற்காக 150 பக்தர்கள் ரயில் மூலம் கிளம்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாசந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விழாவில் ரஜினியும் கலந்து கொள்கிறார். 21ம் தேதி ஏற்றப்படும் ஜோதி விழாவில் பங்கேற்று ரஜினியும் வள்ளலார்ஜோதியை ஏற்றி வைக்கிறார்.
இந்த யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், பத்ரிநாத், ஜோதிர்மட், கேதாரநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ்,ஹரித்வார் உள்ளிட்ட தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்கின்றனர். அதன் பின்னர் செப்டம்பர் 9ம் தேதி வடலூர்திரும்புகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications