தனியார் துறையில் இட ஒதுக்கீடு: கருணாநிதிக்கு சோனியா கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது மற்றும் பிற்பட்டோர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழுவைஅமைப்பது ஆகியவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தேசிய ஆலோசனைக் குழுத் தலைவரும்காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், பிற்பட்டோர் நலன்களுக்கான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் மத்தியஅரசின் தேசிய ஆலோசனைக் குழுத் தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி சமீபத்தில் கடிதம்எழுதியிருந்தார்.இதற்கு சோனியா காந்தி பதில் தெரிவித்து கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பிற்பட்டோர் நலன்களுக்கானநாடாளுமன்றக் குழுவை அமைப்பது தொடர்பாக தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்குதெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளும் துவங்கிவிட்டன என சோனியா காந்தி தனது கடிதத்தில்கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications