தமிழர் விடுதலை படை தலைவர் செந்தில் கைது
Subscribe to Oneindia Tamil
விருதாச்சலம்:
நக்சலைட் அமைப்பான தமிழர் விடுதலைப் படையின் தலைவராக செயல்பட்டு வந்த செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பான தமிழர் விடுதலைப் படையின் தலைவரான சுப. இளவரசன் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழர் விடுதலைப் படையின் தலைவராக செந்தில் செயல்பட்டு வந்தார்.பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.கடலூர் போலீஸார் செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் விருதாச்சலத்தில் வைத்து செந்தில் பிடிபட்டார்.போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது அவர் சிக்கினார். அவரிடமிருந்து 2 கையெறி வெடிகுண்டுகள்,வீச்சரிவாள்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதாச்சலத்தில் வைத்து செந்திலிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications