மக்களவையில் செம்மொழியில் பேசிய பாலு
டெல்லி:
மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, மக்களவையில் நடந்த விவாதத்தின்போது ஒரு கேள்விக்குதமிழிலேயே பதிலளித்தார்.
மக்களவையில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது மதிமுக உறுப்பினர் சிப்பிப்பாறைரவிச்சந்திரன் (சிவகாசி), இத்திட்டம் தொடர்பாக மீனவர்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு டி.ஆர்.பாலுவும் தமிழிலேயே பதிலளித்தார். மக்களவை சபாநாயகரின் முன் அனுமதியைப் பெற்று அவர் தமிழில்பதிலளிக்கையில், சேது சமுத்திரம் திட்டத்தால் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்குரிய சலுகைகள் கட்டாயம்கொடுக்கப்படும். எனவே அச்ச உணர்வு தேவையற்றது என்றார்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே டி.ஆர்.பாலு தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு மத்தியஅமைச்சர், மக்களவையில் தமிழிலேயே பதிலளித்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
அதுவும் மறைந்த முரசொலி மாறனின் 71வது பிறந்த நாள் நிகழ்வின்போது மக்களவையில் தமிழில் பேசியதை பெருமையாககருதுகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications