ரூ. 7 லட்சம் சீன் புத்தகங்கள் பறிமுதல்; 2 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில், ஆபாச புத்தகங்களை அச்சிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்துரூ. 7 லட்சம் மதிப்புள்ள 25,000 ஆபாசப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராயப்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்தில், ரகசியமாக ஆபாசப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைசெய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து இணை ஆணையர் உமா கணபதி சாஸ்திரிதலைமையில் போலீஸ் படை அங்கு விரைந்தது.சம்பந்தப்பட்ட கட்டடத்தை முற்றுகையிட்ட போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது தெலுங்குமொழியில் அச்சிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஆபாசப் புத்தகங்கள் அங்கு இருந்தன.
மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 25,000 புத்தகங்கள் விற்பனைக்குத் தயார் நிலையில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அச்சக உரிமையாளர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்தவர்.
இந்தப் புத்தகங்களை சென்னையில் அச்சிட்டு ஆந்திராவில் விற்பனை செய்து வந்துள்ளனர். சென்னையிலும்இவற்றை புழக்கத்தில் விட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications