அவசரமாய் தரையிங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இருந்து பெங்களூர் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறவை மோதியதையடுத்து அந்த விமானம் அவசரமாகமீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 101 பயணிகளுடன் அந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் இன்று காலை 10.15மணிக்கு பெங்களூர் புறப்பட்டது. டேக்-ஆப் செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே விமானத்தின் என்ஜினில் பறவைமோதியது.இதையடுத்து டெல்லி சர்வதேச விமான நிலைத்திலேயே மீண்டும் விமானத்தை அவசரமாக இறக்க விமானிகள் அனுமதிகோரினர். இதைத் தொடர்ந்து எமெர்ஜென்சி லேண்டிங்குக்கு விமான நிலையம் தயார் ஆனது.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டது. மிகவும் பரபரப்பான சூழலில் 10.40மணிக்கு அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து அதிலிருந்த பயணிகள் இன்னொரு விமானத்தில் பெங்களூர் அனுப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications