சுயநிதி கல்லூரிகள் பெறும் சலுகைகள்: ராமதாஸ்
திண்டிவனம்:
தமிழகத்தில் தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பெற்று வரும் சலுகைகளைமுழுமையாக அறிக்கையாக வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கோரியுள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில்உள்ள தனியார் சுய நிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசிடமிருந்து பல்வேறுசலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றன.மின் கட்டணம் உள்பட பல்வேறு சலுகைகள் இவற்றிற்கு வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் குறித்துமக்களுக்குத் தெரியாது. அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தமிழக அரசு உண்மைஅறிக்கையை, அதாவது என்னென்ன சலுகைகளை இக்கல்லூரிகள் பெற்று வருகின்றன என்பதை முழுமையானஅறிக்கையாக வெளியிட வேண்டும்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி எனது தலைமையில், சென்னையில் நிநளை (வெள்ளிக்கிழமை) தொடர் முழக்கப்போராட்டம் நடத்தப்படும்.
இதேபோல, தமிழகத்தில் உள்ள 16 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களிலும் அரசின் இட ஒதுக்கீடு முறையாகஅமல்படுத்தப்படவில்லை. அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications