லண்டன்: இந்திய மாணவரை தாக்கியவருக்கு சிறை
லண்டன்:
இனரீதியில் இந்திய பள்ளி மாணவர்களைத் தாக்கிய இங்கிலாந்து வாலிபருக்கு 16 மாதம் சிறை தண்டனை விதித்து அந் நாட்டுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாலிபர்கள் சேர்ந்து கொண்டு ஆசியர்களைத் தாக்கி வந்தனர். குறிப்பாகபள்ளிகளின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் 11 முதல் 14 வயதான ஆசிய சிறுவர்கள், சிறுமியரை கொடூரமான வகையில்இந்தக் கும்பல் தாக்கி வந்தது.இதில் காஷ்மீரைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பவரின் மகனும், மேலும் இரு ஆசிய நாடுகளின் சிறுவர்களும் மயங்கி விழும்அளவுக்கு தாக்கப்பட்டனர். உருட்டுக் கட்டைகளால் முகத்திலும் கொடூரமாக இவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த இங்கிலாந்து வாலிபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆலன் பெர்க்,தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த பீட்டர்ஸ் என்ற வாலிபருக்கு 16 மாத சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
தனது தீர்ப்பில், காட்டில் இரை தேடி அலையும் ஓநாய் மாதிரி ஆசிய சிறுவர்களைத் தேடித் தேடித் கொஞ்சமும் இரக்கமில்லாமல்தாக்கியுள்ளார்கள். ஆசியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்தத் தவறும் செய்யாத அந்த சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications