ஐடியல் சுப்பிரமணியத்தின் கூட்டாளி சரண்
தேனி:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான முத்துக்கிருஷ்ணன், தேனி மாவட்டம்உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தைக் கைது செய்த போலீஸார் வத்தலகுண்டு, கொடைக்கானல், விராலிப்பட்டி ஆகியஊர்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது கொடைக்கானலில் அவருக்கு பங்களாக்கள் இருப்பதும், கொடைக்கானலுக்கு சூட்டிங்குக்கு வரும் நடிகைகளுக்குஇவர் விருந்து கொடுத்து கவனித்து அனுப்பியது போன்ற பல தகவல்கள் கிடைத்தன.
மேலும் ஐடியலின் கூட்டாளிகளைப் பிடித்தால் மேலும் இவரது பல மோசடிகள் வெளியில் வரும் என்று கருதப்படுவதால்அவர்களுக்கும் போலீசார் வலை வீசினர். இதில் அவரது இரண்டு கூட்டாளிகளும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
மற்ற கூட்டாளிகளையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந் நிலையில் ஐடியலுக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தபெரியகுளத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் இன்று உத்தமபாளையம் நீதிமன்றத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.
ஐடியலின் பல்வேறு மோசடி வேலைகளுக்கு இவர் உடந்தையாக இருந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐடியலின் ஏஜென்டு போலசெயல்பட்டு வந்தார்.
சரணடைந்த முத்துக்கிருஷ்ணனை நீதிபதி கருணாமூர்த்தி வரும் 24ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கஉத்தரவிட்டார். இதையடுத்து முத்துக்கிருஷ்ணன் மதுரை கொண்டு செல்லப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications