சங்கரராமன்: ஜெயேந்திரர் உள்பட 24 பேர் மீது செப்-5ல் குற்றச்சாட்டு பதிவு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்படவுள்ளன.
இந்த வழக்கில் மொத்தம் 24 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்ரூவர் ஆனதால் ரவி சுப்பிரமணியம்மீது குற்றப் பத்திரிக்கை தாக்கலாகவில்லை.இந் நிலையில் இந் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 9 பேர் மனு செய்திருந்தனர். இந்தமனுக்களை செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி இன்று தள்ளுபடி செய்தார்.
மேலும் வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த வழக்கில் 24 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், அன்றைய தினம்அனைவரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு செம்படம்பர் 3ம் தேதி தான் சங்கரராமன் கோவிலுக்குள் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் போலி குற்றவாளிகளை தயார் செய்து சரணடைய வைத்த தில் பாண்டியன், ஆறுமுகம், சதீஷ் ஆகியோரின்ஜாமீன் மனுக்களையும் நீதிபதி இன்று தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications