ராஜிவ் பிறந்த தினம்: பிரதமர், சோனியா மலரஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 61வது பிறந்த தினத்தையொட்டி அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள அவரது சமாதியான வீர் பூமியில் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங்,ராஜிவின் மனைவியும் காங்கிரஸ் தலைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி அப்துல்கலாமின் சார்பில் மலர் வளையமும் வைக்கப்பட்டது.ராஜிவின் மகள் பிரியங்கா, மத்திய அமைச்சர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் ஏராளமான அளவில் திரண்டிருந்துஅஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் ராஜிவின் உருவப் படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர்வாசன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடக்கும் ராஜிவின் நிகழ்ச்சியில் திமுகவின் சார்பில் மூத்த அமைச்சர் பங்கேற்றது இதுவேமுதல்முறையாகும்.
இதே போல நாடு முழுவதும் ராஜிவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ரத்த தான முகாம்கள், தீவிரவாத எதிர்ப்புஉறுதியேற்பு ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications