சிங்கப்பூர் பல்கலை.யில் தமிழில் பட்டப் படிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் தமிழிலேயே படித்துப் பட்டம் பெறும் வகையில் பட்டப்படிப்புஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் யுனிசிம் என்ற புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நான்காவது பல்கலைக்கழகமாகும்இது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் தமிழில் பட்டப்படிப்பு படிக்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.இந்தப் பட்டப்படிப்பில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் . மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்துடன் இதுதொடர்பாக யுனிசிம் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, மதுரைகாமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள், யுனிசிம் பல்கலைக்கழகத்திற்கு வந்து பாடம் நடத்துவார்கள்.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர் சியாங் ஹூ கியாட் கூறுகையில்,
கலை, தமிழ் மொழி, ஊடகம் ஆகியவற்றில் இந்தப் பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. இந்தப் பட்டப் படிப்புக்கு நல்லவரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே தமிழ் ஒரு பாட மொழியாக உள்ளது. இருப்பினும்முழுவதும் தமிழிலேயே படித்துப் பட்டம் பெறும் முறை இப்போதுதான் முதல் முறையாக அங்கு அறிமுகமாகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications