இந்தியா தயாரிக்கும் மயக்க வெடிகுண்டு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தீவிரவாதிகளை உயிருடன் பிடிப்பதற்காக மயக்கம் ஏற்படுத்தும் கையெறிகுண்டுகளை (கிரனைட்) உருவாக்கும் பணியில்இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மையம் ஈடுபட்டு வருவதாக அதன் இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.
பெங்களூரில் பேராசிரியர் பிரம் பிரகாஷ் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின்அறிவியல் ஆலோசகரான நடராஜன் பேசுகையில், உலகம் முழுவதும் தீவிரவாதிகளால் தற்போது கடும் அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளது.
பல சம்பவங்களில் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க முடிவதில்லை. இதனால் தீவிரவாதிகளை உயிருடன் பிடிப்பதற்காகஅவர்களை மயக்கமடைய வைக்கும் மயக்க கையெறி வெடிகுண்டுகளை உருவாக்கும் பணியில் இந்திய பாதுகாப்பு ஆய்வுமையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த மயக்க வெடிகுண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க முடியும் என்றார் நடராஜன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications