ரவிசுப்ரமணியத்திடம் குறுக்கு விசாரணை: செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ரவி சுப்பிரமணியம் மீதான குறுக்கு விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை சென்னை 33வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்திடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் இன்று குறுக்கு விசாரணைநடத்துவதாக இருந்தது.இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பூமிநாதன், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தான் புதிய வழக்கறிஞரைநியமிக்க உத்தேசித்திருப்பதால் குறுக்கு விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி உமா மகேஸ்வரி ரவி சுப்பிரமணியம் மீதான குறுக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்குஒத்தி வைத்தார்.
இதற்கிடையே இன்று நடைபெற்ற விசாரணையில் ஜெயேந்திரர் ஆஜராகவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications