கும்பகோணம், திருவாரூரில் லேசான நிலநடுக்கம்
திருவாரூர்:
திருவாரூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் இப் பகுதிகளில் பல இடங்களில் நிலத்திலும் வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.திருவாரூர் அருகே பாப்பாக்கை நத்தம் என்ற இடத்தில் நிலத்தில் 100 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. மேலும் சிலஇடங்களில் 4 அங்குல அகத்துக்கு விரிசல் உண்டானது. மேலும் வீடுகளிலும் விரிசல் உண்டாகியுள்ளது.
இப் பகுதியில் நில நடுக்கத்தை உணர முடியாவிட்டாலும் கூட, வீடுகளில் பரண்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உருண்டுவிழுந்துள்ளன. சில வீடுகளின் சுவர்களும் பிளந்தன.
அதே போல கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் கொம்பன் தோப்பு என்ற இடத்தில் நேற்று இரு முறை லோசானநிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.
பல வீடுகளில் சுவர்கள் விரிசலடைந்துள்ளன. சாலையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
சீறும் அலைகள்:
இதற்கிடையே சென்னை, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4வது நாளாக கடலில் அலைகளின் சீற்றம்மிக அதிகமாக உள்ளது. சென்னை எண்ணூர், நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், இந்திராகுப்பம், சின்னக் குப்பம் ஆகியபகுதிகளில் இன்றும் கடல் நீர் வெகு தொலைவுக்கு உள்ளே வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications