வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள்!: பிரதமர் வெளியிடுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது எழுதியகடிதங்களின் தொகுப்பான சிறையில் விரிந்த மடல்கள் நூலை பிரதமர் மன்மோகன் சிங் செப்டம்பர் 3ம் தேதி சென்னையில்நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்.
19 மாதங்கள் வேலூர் சிறையில் அடைபட்டிருந்தபோது, பல்வேறு கடிதங்களையும், அறிக்கைகளையும் எழுதினார் வைகோ.இந்தக் கடிதங்களைத் தொகுத்து நூலாக தற்போது வெளியிடுகிறார்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 3ம் தேதி சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுகிறது.
ஆங்கில நூலை பிரதமர் மன்மோகன் சிங்கும், தமிழ் நூலை திமுக தலைவர் கருணாநிதியும் வெளியிடுகிறார்கள். நிகழ்ச்சியில்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications