குண்டர் சட்டம்: அப்பு, ரகு, அய்யருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சங்கரராமன்கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 24 பேரில் பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர், அனில் என்ற அனில் குமார்,ரஜினிகாந்த் என்ற சின்னா, கதிரவன், மீனாட்சி சுந்தரம், ஆனந்தகுமார், சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார், அப்பு, சில்வஸ்டர்ஆகிய 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து 1 1 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 11 பேரையும்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள்எச்.கே.சேமா, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு 11 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications