வங்கக் கடலுக்கு என்ன ஆச்சு?
சென்னை:
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு வங்கக் கடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர், கடலூர்உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக புவியியல் நிபுணர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விரிவான ஆய்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றங்களும்,லோன நில நடுக்கமும், வீடுகளில் விரிசல், வயல்கள், திறந்த இடங்களில் நீர் கொதித்து கொந்தளிப்பது என புதுப் புது பகீர்அனுபவங்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.இந் நிலையில் கடந்த 5 நாட்களாக கடலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதியில் பெரும் கொந்தளிப்புகாணப்படுகிறது. கடல் நீர் கரையைத் தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் சாலைகளிலும் புகுந்து வருகிறது.
மேலும் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், திருவாரூர்,கும்பகோணம் பகுதிகளில் லேசான நில நடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக சென்னை அருகே உள்ள எண்ணூ
இந்த கடல் கொந்தளிப்பு குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய பூகம்பவியல் பிரிவின் தலைவர் டாக்டர் ராவ்கூறுகையில்,
வங்கக் கடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே வழக்கத்தை விட அதிக அளவில்(பெளர்னமி, அமாவாசை தினங்களில்) கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. இதற்கு சுனாமியோ அல்லது நில நடுக்கமோகாரணம் அல்ல. இதற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications